- விவரங்கள்
- பிரிவு: Citizen Charter
| இல | வழங்கப்படும் சேவைகள் | சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிரதாண ஆவணம் | சேவை வழங்களுக்கான ஆகக் கூடிய காலம் | பொறுப்பான பிரதான உத்தியோகத்தர்கள் |
| 01 | வதிவிட சான்றிதழ்களுக்கான மேலொப்பம் இடல் | தேசிய அடையாள அட்டை | 03 நிமிடங்கள் | அத்தாட்சிப்பட்த்தும் உத்தியோகத்தர்கள்/நிர்வாக உத்திகேத்தர்/உதவி பிரதேச செயலாளர் |
| 02 | மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர் |
| 03 | வருமான சான்றிதழ் வழங்குதல் | பிரசே செயலகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 04 | பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குதல் | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் | 05 நிமிடங்கள் | மேலதிக மாவட்ட பதிவாளர் |
| 05 | கட்டாய சேமிப்புகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி | உரிய விண்ணப்பப்படிவம் | 05 நிமிடங்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 06 | உலர் நிவாரண அட்டைகளை வழங்குதல் | உரிய விண்ணப்பப்படிவம் | 10 நிமிடங்கள் | உதவி பிரதேச செயலாளர் |
| 07 | வாகன வருமான அனுமதிப்பத்திரம் | உரிய ஆவணங்கள் | 1 மணித்தியாலம் | கணக்காளர் |
| 08 | மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய சொத்து ஒப்பனை | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாள |
| 09 | அனுமதிக்குப்பிறகு நில அனுமதிப்பத்திரம் வழங்குதல் | அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்படிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 10 | இதர மானியங்களின் பரிந்துரை | சமூக சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய படிவம் | 1 வாரம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 11 | பொது நன்கொடைகளுக்கான அனுமதி | சமூக சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய படிவம் | 4 நாள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 12 | சமுர்தி நிவாரணம் வழங்குதல் | எழுதப்பட்ட துணை ஆவணங்களுடன் விண்ணப்பம் | 3 நாள் | 3 நாள் |
| 13 | சமூக மேம்பாட்டு நிதியத்தால் வழங்கப்படும் மானியங்கள் | பரிந்துரையுடன்கூடிய விண்ணப்படிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 14 | பிரதேச செயலாளர் | ஆட்சேபனைகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள் | 2 வாரம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 15 | நில ஒப்பனைகளின் அடகுக்கான அனுமதி | நில தலைப்பு ஒப்பனை | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 16 | மின்சார விண்ணப்பங்களை பரிந்துரை செய்தல் | பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய ஒப்பனை | ½ மணித்தியாலம் | நிர்வாக உத்திகேத்தர்/பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 17 | மிருகங்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கள் | மிருக வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் | ½ மணித்தியாலம் | உதவி பிரதேச செயலாளர் |
| 18 | மரம் வெட்டுதலுக்கான அனுமதி வழங்குதல் | பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் | 2 நாள் | பிரதேச செயலாளர் |
| 19 | பிரதேச செயலாளர் | பிறப்பு சான்றிதழ் அல்லது தேசிய அடையாள அட்டை | 1 நாள் | உதவி பிரதேச செயலாளர் |
| 20 | பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் உரிமை மாற்றம் | இடத்தின் ஒப்பனை மற்றும் விண்ணப்பம் | 2 வாரம் | Div Sec |
| 21 | பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் அடுத்த பெயர் மாற்றம் | பரிந்துரையுடன்கூடிய பொது 155 விண்ணப்படிவம் | 3 வாரம் | பிரதேச செயலாளர் |
| 22 | நிர்ணயித்த காலத்திற்கு பிறகான பிறப்பு பதிவு | துணை ஆவணங்களுடன்(சான்றுகள்) விண்ணப்பம் | 4 வாரம் | மேலதிக மாவட்ட பதிவாளர் |
| 23 | அனர்த்த கடன்களை வழங்குதல் | கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்பம் | 2 வாரம் | உதவி பிரதேச செயலாளர் |
| 24 | மரம் கொண்டுசெல்ததற்கான அனுமதி வழங்குதல் | விண்ணப்பம் | 4 வாரம் | பிரதேச செயலாளர் |
| 25 | அனுமதிப்பத்திரம் உள்ள நில மாற்றத்திற்கான பெயரிடுதல் | அனுமதிப்பத்திரம் மற்றும் கிராம உத்தியோகத்தர் அறிக்கை | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 26 | மதுபான அனுமதி வழங்குதல் | கலால் துறையிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை | 2 மணித்தியாலம் | பிரதேச செயலாளர் |
| 27 | தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்திற்கு | கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்பம் | 3 நாள் | நிர்வாக உத்திகேத்தர்/பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
- விவரங்கள்
- பிரிவு: Citizen Charter
Citizen Charter of Grama Niladhari
|
இல |
வழங்கப்படும் சேவை |
கிராம உத்திகேத்தரால் வழங்கப்படும் சேவை |
எடுக்கப்டும் காலம் |
| 1 | நடத்தை/வதியும் சான்றிதழ் வழங்குதல் | வதிவிடத்தை சான்றுப்படுத்தல் | 15 நிமி |
| வதிவிடத்தை சான்றுப்படுத்தல் | 03 நாள் |
||
| 2 | வருமான சான்றிதலுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 3 | மதிப்பீட்டு சான்றிதழ் வங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| 4 | மதிப்பீட்டு அறிக்கை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| 5 | அடையாள அட்டை விண்ணப்பங்களை சான்றுப்படுத்தல் | அத்தாட்சிப்படுத்தி பிரசே செயலாளருக்கு வழங்குதல் | 07 நாள் |
| 6 | பலா மரம் வெட்டுதல் | ஒரு மரம் வெட்டுவதற்கு | 01 நாள் |
| ஒன்றுக்கு மேற்பட்ட மரம் வெட்டுவதற்கு (சாதாரணமாக இருந்தால்) | 03 நாள் | ||
| 7 | மரம் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| மரங்களுக்கு முத்திரையிடல் | ½ நாள் | ||
| 8 | துப்பாக்கி அனுமதிப்பத்திரத்திற்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 9 | வெடிப்பொருட்கள் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 10 | மரண அறிக்கை வழங்குதல் | இயற்கை மரணத்திற்கான அறிக்கை | 03 மணித்தியாலம் |
| 11 | வியாபார பதிவு | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 12 | புகார்களுக்கான அறிக்கை வழங்குதல் | தற்போதைய வருடத்தில் இடம்பெற்றால் | 03 நாள் |
| முந்திய வருடத்தில் இடம்பெற்றால் | 03 நாள் | ||
| 13 | பொது வேலைகளுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 14 | காலம் தாமதித்த பிறப்பு பதிவு | பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 15 | புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| 16 | மிருகங்களை ஏற்றி செல்வதற்கான அனுமதிப்பத்திரம் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 17 | நில உரிமைக்கான மதிப்பீடு வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 18 | மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான பரிந்துரை | பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 19 | அனர்த்த நன்கொடைகளுக்கான பரிந்துரைகளை வழங்குதல் |
பிரதேச செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்குதல் | 06 மணித்தியாலம் |
| தரவான அறிக்கை வழங்குதல் | 03 நாள் | ||
| 20 | பரிந்துரை செய்தல் | 03 நாள் | |
| 21 | தேவையில் உள்ளவர்களுக்கான பரிந்துரை மற்றும் அறிக்கை | பரிந்துரை செய்தல் (ஆவணங்கள் இருப்பின்) | 03 நாள் |
| 22 | தன்னார்வ சங்கங்களின் பதிவு | பரிந்துரை செய்தல் (ஆவணங்கள் இருப்பின்) | 03 நாள் |
| 23 | ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கடமைகள் | ஆக்கிரமிக்கப்பட்டதற்கான அறிக்கை | உடனடியாக |
| பிரசே செயலாளருக்கு ஆவணங்களை வழங்குதல் | 07 நாள் | ||
| 24 | மணல்/கல் அனுமதிப்பத்திரம் வழங்குதல் | பிரசே செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்குதல் | 07 நாள் |
| 25 | மதுபானங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 07 நாள் |
| 26 | சமாதான உத்தியோத்தர்களாக கடமை | வழக்குகளுக்கான தீர்வு வழங்கள் | 03 நாள் |
| 27 | ஜனாதிபதி நிதி தீதான பொறுப்பு | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |















