பத்திரத்தின் நகலை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள்
காணி நிர்வாகம்
அரசினால் நிறைவேற்றப்பட வேண்டிய கருமங்களில் மிக முக்கிய இடத்தினை காணி கருமங்கள் வகிக்கின்றன. கிராம மட்டத்தில் கிராம உத்தியோகஸ்தர், உத்தியோகஸ்தருடன் தொடர்புபட்டு பிரதேச செயலாளரினால் இந்த பிரிவின் உருதியான முறையொன்றின் அடிப்படையில் சட்டரீதியாக காணி கடமைகள் மேற்கொள்ளப்படும். காணி கருமங்கள் மிகுந்த கவனத்துடன் செய்யப்படவேண்டியதுடன் குறித்த ஊழியர்கள் அது தொடர்பாக கடினமான நடைமுறைகளை மேற்கொள்ளுவதற்கான அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். பரிசீலனைகளை மேற்கொள்ளக்கூடிய பல்வேறான காணி கட்டளைசட்டங்கள் காணி கரும சட்டத்திட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும்.
காணி கருமங்கள் தொடர்பாக உபயோகப்படுத்தப்படும் பிரதான கட்டளைசட்டங்கள்:-
- 1935 இலக்கம்19 கொண்ட காணி அபிவிருத்தி கட்டளை சட்டம் ( 1969/16,1981/27,1993/22,1995/09,1996/20 மறுசீரமைக்கப்பட்டது )
- 1947 இலக்கம் 08 கொண்ட அரச காணி கட்டளைசட்டம்
- 1950 இலக்கம் 09 கொண்ட அரச காணி எடுத்தல் சட்டம் ( 1954/39.1955/22,1961/60,1964/05,1964/28 இனால் மறுசீரடைக்கப்பட்டது)
- 1972 இலக்கம் 01 கொண்ட காணி மறுசீரமைப்பு சட்டம் ( 1975/35 இனால் மறுசீரமைக்கப்பட்டது )
- இலக்கம் 07 கொண்ட அரச காணி ( கைவசம் உள்ளதை மீளப்பெற்றுக்கொள்ளல்) சட்டம். ( 1981/58.1983/29,1987/50,1997/29 இனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.)
- 1979 இலக்கம் 43 கொண்ட காணி வழங்கள் ( விஷேட விதிமுறைகள்) சட்டம்
- காணி பிரச்சினைகளை தீர்தல் கட்டளை சட்டம்
- இந்த பிரிவின் மூலம் கீழ் காணப்படும் கருமங்கள் மேற்கொள்ளப்படும்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் காணி ஒதுக்கு மேற்கொள்ளப்படும்
ඉඩම් ප්රධාන විශේෂ විධිවිධාන පනත යටතේ ඉඩම් බැහැර කිරීම காணி கொடுத்தல் விஷேட விதிமுறை சட்டத்தின் கீழ் காணி ஒதுக்கு செய்தல்
රන්බිම දීමනාපත්ර ලබාදීම ரன்பிம மானிய ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
මධ්යම පංතික දීමනා පත්ර மத்திய வகுப்பு மானிய ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
ඉඩම් නිකුත් කිරීමේ ආඥා පනත යටතේ වූ නිදහස් දිමනා පත්රය. காணி வௌியிடுதல் கட்டளை சட்டத்தின் கீழ் விடுப்பு மானிய ஒப்பனை வழங்குதல்
දීර්ඝකාලීන බදු බලපත්ර ලබාදීම நீண்ட கால வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்தல்
රජයේ ඉඩම් ආඥාපනත යටතේ දීමනා පත්ර නිකුත් කිරීම அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் மானிய ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
රජයේ ඉඩම් ආඥාපනත යටතේ විශේෂ දීමනා පත්ර அரச காணி கட்டளைசட்டத்தின் கீழ் விஷேட மானிய ஒப்பனை வழங்குதல்
රජයේ ඉඩම් ආඥාපනත යටතේ පූජා ඔප්පුවක් ලබාදීම அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் காணிக்கை ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
රජයේ ඉඩම් ආඥාපනත යටතේ පැවරුම් නියෝග அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் ஒதுக்கு கட்டளையை பிரப்பித்தல்
රජයේ ඉඩම් ආඥාපනත යටතේ ඉඩම් නිදහස් කිරීම அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் காணியை விடுவித்தல்
ඉඩම් ආදායම් රැස් කිරීම හා ගිණුම්ගත කිරීම காணி வருமானம் சேர்த்தல் மற்றும் காணக்கிடுதல்
ජංගම සේවාවන් நடமாடும் சேவைகள்
ඉඩම් සංවර්ධන ආඥා පනත යටතේලබාදුන් දීමනාපත්ර ඉඩමක් පැවරීම සඳහා අවශ්ය ලේඛන காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனை காணி ஒன்றை உரிமை மாற்றம் செய்தல்
- දීමනාපත්රකරුගේ ඉල්ලිම් ලිපිය காணி உரிமையாளரின் விண்ணப்பப்படிவம்
- දීමනාපත්රයේ මුල් පිටපත සහ ඡායා පිටපත மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்பட பிரதி
- මාස 3 ක් ඇතුලතදී ලබා ගත් පත්ඉරු වාර්තාවක් 03 மாத காலத்திற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- දීමනාපත්රකරුගේ කලත්රයාගේ සහ අවුරුදු 18 ට වැඩි දරුවන්ගේ කැමැත්ත ප්රකාශිත ලිපිය மானிய ஒப்பனை உரிமையாளரின் துணைவரது மற்றும் 18 வயதிற்கு அதிகமான பிள்ளைகளின் விருப்பத்தினை வழங்கிய அறிக்கை
- ඉඩම පැවරීමෙන් දීමනාපත්රකරු හෝ පවුල් ඒකකය අනාථ භාවයට පත් නොවන බවට ග්රාම නිලධාරි සහතිකය காணி உரிமை மாற்றத்தினால் மானிய ஒப்பனைக்காரர் அல்லது குடும்பம் நிலையற்ற நிலைக்கு உள்ளாகமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகஸ்தர் சான்றிதழ்
- දීමනාපත්රකරු සතුව දැනට ඇති වෙනත් ඉඩමක පත්ඉරු වාර්තාව மானிய ஒப்பனைக்காரரது உரிமையாகவுள்ள தற்போதுள்ள வேறு காணி ஒன்றின் பத்திரு அறிக்கை
- පැවරුම්ලාභියාගේ උප්පැන්න සහතිකය සහ ලේ ඥාතිත්වය තහවුරු කිරිම සඳහා අදාල වන පරිදි උප්පැන්න විවාහ, මරණ සහතික உரிமை மாற்றுபவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் இரத்த உறவினை உருதி செய்யக்கூடியதான பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்கள்
ඉඩම් සංවර්ධන ආඥා පනත යටතේලබාදුන් දීමනාපත්ර ඉඩමක පසු උරුමය නම් කිරිම காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய காணி ஒன்றின் பின் உருத்தினை பெயரிடுதல்
- දීමනාපත්රකරුගේ ඉල්ලිම් ලිපිය மானிய காணி உரிமையாளரின் விண்ணப்பப்படிவம்
- දීමනාපත්රයේ මුල් පිටපත සහ ඡායා පිටපත மானிய காணி ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்பட பிரதி
- මාස 3 ක් ඇතුලතදී ලබා ගත් පත්ඉරු වාර්තාවක් 3 மாதங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- පසු උරුමකරුගේ උප්පැන්න සහතිකය பின் உருத்தாளரின் பிறப்பு சான்றிதழ்
ඉඩම් සංවර්ධන ආඥා පනත යටතේලබාදුන් දීමනාපත්ර ඉඩමක මුල් අයිතිය ලබා ගැනීම காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனைக் காணி ஒன்றினை முதல் உரிமை மாற்றம் செய்தல்
- මුල් අයිතිය ඉල්ලන අයගේ ඉල්ලිම් ලිපිය முதல் உரிமை கோருபவரின் விண்ணப்பப்படிவம்
- දීමනාපත්රයේ මුල් පිටපත සහ ඡායා පිටපත மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்படப் பிரதி
- මාස 3 ක් ඇතුලතදී ලබා ගත් පත්ඉරු වාර්තාවක් 3 மாத காலங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- දීමනාපත්රකරුගේ මරණ සහතිකය மானிய காணி உரிமையாளரின் மரண சான்றிதழ்
- මුල් අයිතිය ඉල්ලන අයගේ උප්පැන්න සහතිකය முதல் உரிமைக் கோருபவரின் பிறப்பு சான்றிதழ்
- මුල් අයිතිය ඉල්ලන්නේ දරුවෙකු නම් දීමනාපත්රකරුගේ කලත්රයාගේ මරණ සහතිකය / මුල් අයිතිය ඉල්ලන්නේ කලත්රයා නම් දිමනාපත්රකරුගේ විවාහ සහතිකය முதல் உரிமை கோருபவர் வரிசு ஒருவராயின் மானிய ஒப்பனை உரிமையாளரின் துணைவரது மரண சான்றிதழ் / முதல் உரிமை கோருபவர் துணைவராயின் மானிய உரிமையாளரின் திருமண சான்றிதழ்
ඉඩම් සංවර්ධන ආඥා පනත යටතේලබාදුන් දීමනාපත්ර ඉඩමක ජීවිත භුක්තිය ලබා ගැනීම காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனை காணி ஒன்றின் வாழ்நாள் அனுபவித்தலை பெற்றுக்கொள்ளுதல்
- ජීවිත භුක්තිය ඉල්ලන අයගේ ඉල්ලිම් ලිපිය வாழ்நாள் அனுபவித்தலை கோருபவரின் விண்ணப்பப்படிவம்
- දීමනාපත්රයේ මුල් පිටපත සහ ඡායා පිටපත மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்படப்பிரதி
- මාස 3 ක් ඇතුලතදී ලබා ගත් පත්ඉරු වාර්තාවක් 3 மாக காலங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- දීමනාපත්රකරුගේ මරණ සහතිකය மானிய ஒப்பனை உரிமையாளரின் மரண சான்றிதழ்
- ජීවිත භුක්තිය ඉල්ලන අයගේ උප්පැන්න සහතිකය සහ විවාහ සහතිකය வாழ்நாள் அனுபவிப்பினை கோருபவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் திருமண சான்றிதழ்
ඉඩම් සංවර්ධන ආඥා පනත යටතේලබාදුන් දීමනාපත්ර ඉඩමක් ඇපයට තැබීම காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனை காணி ஒன்றினை பிணையாக வைத்தல்
- දීමනාපත්රකරුගේ ඉල්ලිම් ලිපිය மானிய ஒப்பனையாளரின் கோரிக்கை கடிதம்
- දීමනාපත්රයේ මුල් පිටපත සහ ඡායා පිටපත மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்படப்பிரதி
- මාස 3 ක් ඇතුලතදී ලබා ගත් පත්ඉරු වාර්තාවක් 3 மாத காலங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்ைக
- ඇපයට තැබිමට බලාපොරොත්තු වන ආයතනයේ ලිපියක් (ශ්රී ලංකා මහ බැංකුවේ අධිපති විසින් අනුමත කර ඇති ආයතනයක) பிணையாக வைப்பதற்கு எதிர்ப்பார்க்கும் நிறுவனத்தின் கடிதம் ஒன்று (இலங்கை மத்திய வங்கி அதிபரினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்றில்)
දීර්ඝ කාලීන බදු - කාර්යය පරිපාටිය நீண்ட கால வரி - செயற்பாட்டு நடைமுறை
- දීර්ඝ කාලීන බදු දීමේ ක්රියාවලිය நீண்ட கால வரி கொடுத்தல் செயற்பாடு
01. විසිරි ඉඩම් කච්චේරියක් මඟින් දීර්ඝ කාලීන බදු පදනම මත ඔප්පු ලබා දීම සඳහා නිර්දේශ කරන ලද අයදුම්කරුවන්ගේ නාමලේඛනය අනුව නිර්දේශයට පළාත් ඉඩම් කොමසාරිස් වෙත යැවීම සඳහා අදාළ වාර්තා ලබා ගැනීම பரவலான காணி கச்சேரி மூலம் நீண்ட கால வரி அடிப்படையில் ஒப்பனை பெற்றுக்கொடுத்தலுக்காக விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் பெயர்பட்டியலுக்கு அமைய விதந்துரைக்காக மாகாண காணி ஆணையாளர் அனுப்புவதற்காக குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்ளல்.
I. අයදුම්කරුගේ ඉල්ලීම් ලිපිය விண்ணப்பதாரியின் கோரிக்கை கடிதம்
II. තත්ත්ව වාර්තාව ( ඇමුණුම 1 ආකෘතිය අනුව ඉඩම් කොටස අයත් ග්රාම නිලධාරි වසමේ ග්රාම නිලධාරි වෙතින් පිටපත් 04 කින් ලබා ගත යුතුය.) தர அறிக்கை (இணைப்பு 1 வடிவத்திற்கு அமைய காணி துண்டு உரித்தாகும் கிராம உத்தியோகஸ்தர் பிரிவின் கிராம உத்தியோகஸ்தரினால் 4 பிரதிகளில் பெற்றுக்கொள்ள வேண்டும்.)
III. අනුරේඛනය ( ඇමුණුම 2 හි සඳහන් ආකෘතිය මඟින් මැනුම් නියෝග ලේඛනයෙන් අංකයක් ලබා ගෙන පළාත් ඉඩම් කොමසාරිස් දෙපාර්තමේන්තුවේ කච්චේරි මිනින්දෝරු වෙත මැනුම් නියෝගයක් යැවිය යුතුය.) துணை வரைபு (இணைப்பு 2 இல் குறிக்கப்பட்டுள்ள படிவம் மூலம் அளவை கட்டளை கோவையில் இலக்கம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் கச்சேரி அளவையாளரிற்கு அளவை கடடளை ஒன்றை அனுப்ப வேண்டும்.)
IV. පලාත් පාලන ආයතනයේ එකඟතාවය ( ඉඩම් කොටස නගර සභා සීමාවේ නම් නගර සභාවේ එකඟතාවය ද, ප්රාදේශීය සභා සීමාවේ නම් ප්රාදේශීය සභාවේ එකඟතාවය ලබා ගත යුතුය) உள்ளூர் அரசாங்க நிறுவனங்களின் இணக்கப்பாடு (காணி துண்டு நகர சபை எல்லைக்குள் என்றால் நகர சபை இணக்கப்பாடும் பிரதேச சபை இல்லைக்குள் என்றால் பிரதேச சபை இணக்கப்பாடும் பெற்றுக்கொள்ள வேண்டும்.)
V. 19 පරිශිෂ්ඨය (ඇමුණුම 3) 19 பின்னிணைப்பு (இணைப்பு 3)
VI. 17 පරිශිෂ්ඨය (ඇමුණුම 4) 17 பின்னிணைப்பு (இணைப்பு 4)
VII. බදු ගෙවන බවට දිවුරුම් ප්රකාශය (ඇමුණුම 5) வரி செலுத்துவதை உறுதி செய்யும் சத்தியப்பிரமான கடிதம் (இணைப்பு 5)
VIII. 21 (2) නිවේදනය ( ඇමුණුම 6) 21 (2) அறிவித்தல் (இணைப்பு 6)
02. ඉහත දක්වා ඇති සියළුම ලේඛන පිටපත් 03 කින් යුතුව පළාත් ඉඩම් කොමසාරිස් වෙත යොමු කිරීම. මෙහිදී සියලුම ලේඛන නිවැරදිව සම්පූර්ණ කර තිබිය යුතුය.மேல் காட்டப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் 3 பிரதிகளில் மாகாண காணி ஆணையாளருக்கு அனுப்புதல். இங்கு அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
03. පළාත් ඉඩම් කොමසාරිස් , ඉඩම් කොමසාරිස් ජනරාල් වෙත ඉහත ලේඛන යොමු කර දීර්ඝ කාලීන බදු පදනම මත ලබා දීම අනුමත වූ පසු ඒ බව ප්රාදේශීය ලේකම් වෙත දැනුම් දෙනු ලැබේ. மாகாண காணி ஆணையாளர், காணி ஆணையாளர் நாயகத்திற்கு மேற்போந்த ஆவணங்களை அனுப்பி நீண்ட கால வரி அடிப்படைக்கு பெற்றுத்தருவதற்கு அனுமதி பெற்றுக்கொண்டதன் பின் அது சம்பந்தமாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்படும்.















